தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வழிபாடு செய்யும் முறை

வழிபாடு செய்யும் முறை

வழிபாடு செய்யும் முறை


ADDED : நவ 10, 2013 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2013 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கல்வி என்பது நல்லது கெட்டதை உணர்ந்தறியும் அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

* கட்டுப்பாடற்ற சுதந்திரம், பெண்களுக்கு எதிராகத் திரும்பி விடும் அபாயம் கொண்டதாக மாறி விடும்.

* தன்னைப் போல பிறரையும் நேசிக்கும் மனம் வேண்டும். நான் என்ற அகந்தை உணர்வை மனிதன் விட்டு விட வேண்டும்.

* மனிதர்கள் ஒருவருக்கொருவர் அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். இதனால், சமூகத்தில் வெறுப்பும், விரோதமும் வளர்ந்து விடுகிறது.

* வழிபாட்டில் பஜனைக்கு முக்கியத்துவம் உண்டு. இதில் இசையின் நுட்பத்தை விட பக்திக்கே இடம் தர வேண்டும்.

* வழிபாடு உள்ளத்தில் இருந்து வர வேண்டும். உதட்டளவில் இருந்தால் கடவுள் ஏற்பதில்லை.

* எந்த பொறுப்பையும் ஏற்பதற்கு முன் அதற்குரிய திறமை இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us